I will bear the indignation of the Lord, Because I have sinned against Him,
Until He pleads my case And executes justice for me. He will bring me forth to the light; I will see His righteousness. - Micah 7:9நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். - மீகா 7:9