தீர்மானங்களும் தடுமாற்றங்களும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவரையும் புதிய ஆண்டில் சந்திப்பதில் பெருமகிழச்சி அடைகின்றேன். புதிய ஆண்டை காண செய்த ஆண்டவர் தாமே உங்களை புதிய நன்மைகளினாலும் கிருபைகளினாலும் முடிசூட்டுவாராக. புதிய ஆண்டு என்றதுமே நம் நினைவுக்கு வருவது நாம் எடுக்கும் தீர்மானங்கள் தான். தீர்மானம் நம்மை ஆண்டவர் பார்வையில் அவரின் சிறந்த பிள்ளைகளாக உலக பார்வையில் சிறந்த மனிதர்களாக நம்மை தன்னால் தானே செதுக்க உதவுகின்றன. அந்த வகையில் தீர்மானம் எடுப்பது ஆகசிறந்தது. ஆனால் எடுத்த தீர்மானங்களை காபாற்றுவது
Continue reading தீர்மானங்களும் தடுமாற்றங்களும்

மறுமலர்ச்சி ஆணி அடிப்போமா?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, உங்களுக்கு என் நவம்பர் மாத அன்பின் வாழ்த்துக்கள். நவம்பர் மாதம் என்றாலே எல்லோர்க்கும் நினைவுக்கு வருவது வருட முடிவு. பெரும்பாலான திருச்சபை காரியதரிசிகளும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான, ஆயத்த வேலைகளை இந்த மாதத்தில் முடுக்கி விடுவர். காரணம் என்ன? வருட முடிவு. ஆனால் இந்த நவம்பர் மாதம் திருச்சபை மறுமலர்ச்சி, சீர்திருத்தம் ஆகியவற்றின் முதல் நாள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. திருச்சபை வரலாற்றில் அக்டோபர் மாத கடைசி நாள் மற்றும் நவம்பர் மாத
Continue reading மறுமலர்ச்சி ஆணி அடிப்போமா?